• Logo
  • |
  • Location
  • |
  • Campus Life
  • |
  • Alumni
  • |
  • Anti Ragging
  • |
  • Contact Us
  • |

ALUMNI TESTIMONIALS

Kavyanayagi D,(BME,2016 Batch)
Dpt of Research Informatics,
Zifo RnD Solutions.
     பசுமைநிறைந்த நினைவுகள்!
     இங்கு படித்து திரிந்த பறவைகள் பொறியாளராய் பறந்தோம்! நல்ல
     நெறியாளராய் திகழ்ந்தோம்! - இன்று
     பருந்தாய் ஓர் பதவியில்!
     உயர் பதிவுநோக்கி
     எங்களது ஆசைகளை தேக்கி!
     இந்த வாழ்வும் வளமும் (விஇடி)
     வேளாளர் கல்லூரி என மனச்சங்(கு)கே முழங்குகிறது!
     கல்வி ஆகட்டும் கற்பித்தல் ஆகட்டும்
     விளையாட்டு மற்ற கலையாகட்டும்
     கவியரங்கு கட்டுரையாகட்டும்
     எங்கள் முயற்சிக்கு
     நல்ல பயிற்சி தந்த, பயிற்றுவித்த
     பிதாக்களை பிதாமகன்களை
     உங்களைப்பற்றி, எங்கள் வெற்றிச் சொல்லும் !
     நன்னியாய் போற்றிச் சொல்லும்
     அதைப் போற்றச் சொல்லும்!
     வணக்கங்ளும்! வாழ்த்துக்களும்
     பாகுபாடுயற்ற பயிற்சி
     பயிற்றுவிற்கும் பன்புகள்
     அந்த மான்புகள்!
     வசதிகளுடன் கூடிய ஆய்வகம்!
     நான்கு ஆண்டு நண்பனாய், நிறைவாய்,
     நூல்கள் நிறைந்த நூலகம்!
     திடப்படுத்திய விளையாட்டு அரங்கம்!எங்களை வெளி கொன்னார்ந்த கலையரங்கம்!
     பன்முகப்படுத்தியது, வெண்மேகமாய் கடத்தியது!
     கற்றோம் கடந்தோம் .. .!
     இனி காப்போம்! இக்கல்லூரி மான்பை
     எங்களை உயர்திய இக்கல்லூரிக்கும்
     நிர்வாக ஆசிரிய பெருமக்களுக்கும்
     இன்னும் உயர நல்லா முயல
     வாழ்த்துகிறேன்! வணங்குகிறேன்!
     வாழ்க! வாழ்க! வளர்க! வளர்க!